காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒருபகுதி மற்றும் திருவள்ளுர், மாவட்டத்தின் ஒரு பகுதி சார்ந்து இயங்கும் வடக்கத்தி பாணிக்கூத்து ஒப்பனையில் கேரளத்து கதிகளியோடும் கர்நாடகத்து யக்ஷகானத்தோடும் இணைத்துப் பார்க்கக்கூடியது. நேர்த்தியான நிகழ்த்தல் முறையைக் கொண்ட பாணியாக வடக்கத்திக் கூத்தைக் குறிப்பிடுகின்றனர். கண்ணாடிகள் …
December 2018
-
காடுகள் அழித்தொழிப்பு கனிம வளங்கள் அழித்தொழிப்பு காற்று அழித்தொழிப்பு நீர் வளங்கள் அழித்தொழிப்பு மலைகள், மனித இனங்கள் அழித்தொழிப்பு அழித்தொழிப்புகள் தொடர்கின்றன. மனிதரைத் தவிர வேறு எந்த உயிரியும் அழித்தொழிப்புகளில் ஈடுபடுவதில்லை. மனிதருள் எவர் இவ்வகைச் செயல்களில் ஈடுபடுகின்றனர்? யாருக்காக? அறிவியல்…
-
திரு.முத்துசாமி தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் கூத்து கலையை நவீன காலத்தில் நகர மக்களுக்கு…
-
தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை! வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்.…
-
புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் புரிசையில் உள்ளது. அங்குள்ள தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியையும் அவருடனான பேட்டியையும் இப்பதிவில் காணலாம். …
-
இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவு வெளியீட்டில் தோல்பாவைக் கூத்துக் கலையை தமிழகத்தின் நாகர் கோயில் பகுதியில் தொழிலாகச் செய்து வரும் கலைஞர் ஒருவருடைய பேட்டி இடம் பெருகின்றது. பரம்பரை பரம்பரையாகயாக ஏழாவது தலைமுறையாக இந்தக் கலையைத் தொழிலாக மேற்கொண்டு…
-
தமிழ் மரபில் ‘கூத்து’, ‘நாடகம்’ என்கிற சொற்கள் ஆகப் பழஞ்சொற்கள் என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியம், சங்க இலக்கியம் காலந்தொடங்கி இவ்விரு சொற்களும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பழமரபுப்படி இவ்விரு நிகழ்த்துகலைச் சொற்களையும் இருவேறு வடிவங்களாக அடையாளம் காணமுடியவில்லை. சங்க காலத்தில் ‘கூத்து’…
-
தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள். 75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள். கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட…