When it is uttered as ‘drama’, in Tamilnadu, it is obvious to get reminded of personalities like Shri Shankardas Swamigal, Pammal Sambandha Mudaliyar. They were the pioneers in this field …
Art
-
ArtArtistCostumesEventsKanchipuramMaduraiNagercoilThanjavurThirunelveliThiruvannamalaiVideos
மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3
by adminby adminநாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை…
-
ArtArtistCuddaloreEventsKanchipuramMaduraiNagercoilThanjavurThirunelveliThiruvannamalaiVideosஆய்வாளர்கள்
மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2
by adminby adminநாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை…
-
திரு.முத்துசாமி தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் கூத்து கலையை நவீன காலத்தில் நகர மக்களுக்கு…
-
தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை! வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்.…
-
புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் புரிசையில் உள்ளது. அங்குள்ள தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியையும் அவருடனான பேட்டியையும் இப்பதிவில் காணலாம். …
-
இன்றைய தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவு வெளியீட்டில் தோல்பாவைக் கூத்துக் கலையை தமிழகத்தின் நாகர் கோயில் பகுதியில் தொழிலாகச் செய்து வரும் கலைஞர் ஒருவருடைய பேட்டி இடம் பெருகின்றது. பரம்பரை பரம்பரையாகயாக ஏழாவது தலைமுறையாக இந்தக் கலையைத் தொழிலாக மேற்கொண்டு…
-
தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள். 75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள். கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட…